1675 - கிரீன்விச் அரச வானியல் ஆய்வகம் தொடங்கவும், அதன் பொறுப்பாளராக அரச வானியலாளர் என்ற பதவிக்கு ஜேம்ஸ் ஃப்ளாம்ஸ்டீட் என்பவரை நியமிக்கவும், இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸ் அரசர் உத்தரவிட்டார். கடலில் பயணிக்கும்போது மாலுமிகள், தாங்கள் இருக்குமிடம், செல்லவேண்டிய தொலைவு உள்ளிட்டவற்றைக் கணக்கிட நிலவு முதலான வான்பொருட்களைப் பயன்படுத்தினர்